வாசகர் வட்டம்

Wednesday, April 09, 2014

70 களில் யாழின் பசுமை நிறைந்த நினைவுகள்- ஞாபகம் வருதே என்கிறார் ஒரு பழைய மாணவன்-வீடியோ

 70 களின் யாழ் மத்திய கல்லூரி சூழலை விவரிக்கும் புகைபடங்களை தொகுத்து இந்த வீடியோ தொகுக்க பட்டிருக்கிறது.

அக்கால இளைஞர்களின் தலை அலங்காரம் ,பெல்பொட்டம் உடை அணியும் முறை மற்றும் பலவற்றை ஞாபகபடுத்த வைக்கிறது.

மணிக்கூட்டு கோபுரம் ,சுப்பிரமணியபூங்கா, யாழ் மத்திய கல்லூரி ஆரம்ப பாடாசாலை மற்று ஹாஸ்டல் முன் இளைஞர்கள் கூடுவது எல்லாம் 70களை கண் முன் நிற்க வைக்கிறது...

.சில புகைபடங்களை கஸ்டபட்டு உற்று நோக்கினால் சில பழைய கிரிக்கட் வீரர்கள் உதைபந்தாட்ட வீர்ர்களை சாடையாக ஞாபக படுத்த முடிகிறது

 ...இந்த புகைபடங்களை தொகுத்து வீடியோ வாக்கின அந்த மத்திய கல்லூரி பழைய மாணவனுக்கு நன்றிகள்


இதில்  கிரிக்கட் வீரர்  மித்தரகுமார் ..இப்போதைய நாடு கடந்த தமிழீழ தலைவர் முன்னாள் யாழ் மேயர் விஸ்வநாதனின் மகன் உருத்திரகுமாரின்  போன்ற பல இப்போதைய பிரபலங்களின புகைபடங்களுமி இதில் இருக்கின்றன

3 comments:

தங்க முகுந்தன் said...

சில பழைய புகைப்படங்கள் இவரிடம் இருப்பதால் அவற்றைப் பெறுவதற்கு இவரைத் தொடர்பு கொள்ள வேண்டும்! எப்படி? உதவ முடியுமா?

சின்னக்குட்டி said...

வணக்கம் தங்க முகுந்தன் ..இந்த வீடியோ இணைப்பை யூரூயுப் தேடுதல் மூலம் கிடைக்கபற்றது .இந்த வீடியோ இணைத்தவர் யார் அவர் பற்றிய தகவல்கள் உங்களை மாதிரி எனக்கும் தெரியாது


நீங்கள் அவருடைய யூரூயுப் வீடியோ இணைப்புக்கு கீழ் கேட்டு பாருங்கள்.சில வேளை உங்களின் வேண்டுகோளுக்கு பதிலளிக்க கூடும்

நன்றி உங்கள் வருகைக்கு

தங்க முகுந்தன் said...

பதிலுக்கு நன்றி சின்னக்குட்டி!!!